அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு – சபாநாயகர் பேட்டி

அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டிஅனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு - சபாநாயகர் பேட்டி

சென்னை, மே 30: தமிழக சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என்று சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை கோட்டையில் நிருபர்களிடம் இன்று அவர் கூறியதாவது: தமிழக சட்டப் பேரவையில் 233 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்று உள்ளார்கள். ஒரு இடம் காலியாக உள்ளது. நியமன உறுப்பினர் நியக்கப்பட்டதும் அவர் பதவி ஏற்றுக் கொள்வார்.

சட்டமன்றத்தில் கட்சிகளுக்கு சட்டமன்ற விதிகளின் படி இருக்கைகள் ஒதுக்கப்படும். சட்டமன்றத்தில் பேச அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும். சட்டசபையில் நான் ஆற்றிய உரையிலும் இதை குறிப்பிட்டு இருக்கிறேன்.

மூன்றாம் தேதி தொடங்கும் பேரவை கூட்டத் தொடர் எத்தனை நாள் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு முடிவு செய்யும்.

இவ்வாறு சபாநாயகர் ஜெயக்குமார் கூறினார்.

Jayalalithaa launches new initiatives, scraps old schemes

Cable TV to be nationalised; priority for making State power surplus

CHENNAI: Outlining the new AIADMK government's policies and programmes, Governor Surjit Singh Barnala presented in the Tamil Nadu Assembly on Friday a mix of fresh initiatives and welfare measures and the withdrawal of some of the schemes of the previous DMK regime.

In his maiden address to the 14th Assembly, the Governor announced the government's decision to institute a Commission of Inquiry into alleged irregularities in the construction of the new Secretariat-Assembly complex. It would nationalise private cable television operations without affecting the interest of the last-mile local cable operators and launch free distribution of laptops to students, and electric fans, mixies and wet grinders to women on September 15.

The government would give top priority to make the State power surplus by reforming the energy sector. Efforts would be made for improving efficiency in generation, transmission and distribution. Power theft would be curbed.