
கடந்த இரண்டு வருடங்களாக (2014 & 2015) கழக நிரந்தர பொது செயலாளர் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளில் கொட்டாம்பட்டியை சேர்ந்த ர.பூபதி தலைமையில் அரசு உயர் நிலை பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டு விமர்சியாக நடத்தப்பட்டது மேலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடத்தை பிடிதவர்கலுக்கு கேடயம் , தலா ரூபாய் 5001 , 2001 மற்றும் 1001 வழங்கப்பட்டது . அதோடு மற்ற வீரர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.

கொட்டாம்பட்டியை சேர்ந்த பட்டதாரி மற்றும் பத்தாம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு TNPSC குரூப் 4, குரூப் 2 மற்றும் VAO தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது. சுமார் 20 நபர்கள் இதனால் பலன் அடைந்தார்கள்.
No comments:
Post a Comment