Showing posts with label karnataka election 2013 aiadmk. Show all posts
Showing posts with label karnataka election 2013 aiadmk. Show all posts

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதிமுக தனித்துப் போட்டி -வேட்பாளர் பட்டியல் வெளியீடு 2013

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவேட்பாளர்களின் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். ராஜாஜி நகரில் கே.முனுசாமி, காந்தி நகர் தொகுதியில் வா. புகழேந்தி, கோலார் தங்க வயல் தனி தொகுதியில் அன்பு, நரசிம்மராஜா தொகுதியில், ரவீந்திர குமார், அன்னூர் தொகுதியில் ரவி ஆகியோர் போட்டியிடுவதாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.LIST OF THE CANDIDATE 2013

AIADMK supremo and Tamil Nadu Chief Minister J Jayalalithaa today fielded her party's